Kishore rengaraj
கிஷோர் ரெங்கராஜ் பிறந்தது 14/03/1980.புத்தூர் அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா.ஆரம்ப பள்ளி தென்னூர் அரசு நடுநிலை பள்ளி ஆறாம் வகுப்பு வரை,ஏழாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை காஜா மியான் மேனிலை பள்ளி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.11&12 ஆங்கில வழி கல்வி,நேரிடையாக M.A.(sociology) எம்.ஏ (சமூகவியல்),M.PHIL.,(SOCIOLOGY)-PURSUING.,எம்.பில் (சமூகவியல்)-படித்துகொண்டு
2001-2003 மத்திய அரசு இளைஞர் நலம்&விளையாட்டு அமைச்சகம் தன்னார்வ தொண்டராக குக் கிராமங்கள்,மலை வாழ் மக்களிடையே பணியாற்றியது, 2007-ல் FIRST (Foundation for Improvement of Rural Social Trust) கிராம முன்னேற்ற்த்திற்கான சமூக அமைப்பு அறக்கட்டளை துவங்கப்பட்டது. செயல்பாடுகள்-கல்வி,சுகாதாரம்,குழந்தை மகளிர் மேம்பாடு,இளைஞர் நலம்,சுற்றுச்சூழல், ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறேன்...