Kovaisarala
Joined 22 மார்ச்சு 2012
கோயம்பேடு மார்க்கெட்டின் குப்பைத் தொட்டியை வசிப்பிடமாகக் கொண்டதனாலும், சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியாத தனது தாழ்வுச்சிக்கலை மறைக்க விரும்புவதாலும் - தனக்குத் தானே "கோவைசரளா" என்கின்ற மருவுப் பெயரைச் சூட்டிக்கொள்வதாயிற்று.
எழுத்தாக்கம்: இற்றைவரை குறிப்பிடத்தக்கதாக ஒன்றும் இல்லை!
விருதுகள்: அது தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி. பல கிடைத்திருக்கலாம்(கின்றன) - ஆனாலும் இன்னமும் எழுத்தும் தொடர்கின்றது!
சிலேடை: மரபணுவில் ஊறிவிட்டது என்று பிதற்ற விரும்பவில்லை! ஆனால் "இடுக்கண் வருங்கால் நகுக" என்கின்ற தமிழ் மரபுக்கு அனைவரும் மதிப்பளிக்கலாமே!
இடுக்கண்: எதைச்சொல்வது? தமிழ் ஊடகங்களும் இலத்திரனியல் சாளரங்களும் கருத்தியல் மயக்கங்களால் தடம்புரண்டு, இலக்கில்லாமல் குழம்பி நிற்பதையா?