Kppayya
Joined 26 மார்ச்சு 2013
சுய விவரம்.-கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
சுய விவரம் சொல்கிறேன் சுருக்கியே சொல்கிறேன் தூத்ததுக்குடி மாவட்டம் கொல்லம்பரும்பு ஊராகும். பிறந்தது 9\3\1949. பேரும் பிச்சையா-தான் பெருமாள் எந்தையாவார். ஆவடையம்மாள் எந்தாய் பார்வதி துணையாளோடும்
மகன் சபா கண்ணன் ராஜா,
மகள் ஜெயபாரதி, மருமகன் தாமோதரன், பேரன் தரணிதரன் ஆகியோருடன் கொளத்தூராம் வட சென்னையிலே வாழ்கிறேன் சிறுகச்சிறுகக் கிறுக்குகிறேன். சிந்தை சொல்லும் கவிதைகளை. ஆசிரியராய் தொழில் செய்தேன் அமைதியாய் எழுதுகிறேன். கவிதைகளைப் பாடுவதால் கவிஞர்ரென்று கூறிக்கொண்டேன். வலைதளம் எழுத்து என்னை வளர்த்திட வளர்கிறேன். வாழ்க தமிழ்! வளர்க புகழ்! கைபேசி:9884886390 மின்னஞ்சல்;kppayya@gmail.com