Ksjana
Joined 14 சூலை 2021
நாகலூர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் அஞ்சல் 614302. ஒம்பத்துவேலி பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில ஒரு அழகிய மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாழும் மக்கள் முற்றிலும் விவசாய தொழிலைச் சார்ந்தே உள்ளனர்