லா லா பப்பா என்பது என் பெயர். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் "லா லா லா" ஆலாபனைகளும் - நகரப்புறப் "பப்பாக்களின்" மொடேர்ன் டிரஸ் சென்ஸும் எனக்குப் பிடித்த விடயங்கள் என்பதால் என்னை நானே "லா லா பப்பா" என்று அழைக்கின்றேன்.

கனக்ஸ் என்கின்ற விக்கிப்பீடியா கட்டுப்பாட்டாளரால் நவம்பர் 12, 2012 இலிருந்த்து டிசம்பர் 12, 2012 வரை 30 நாட்களுக்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்தேன். எனக்குச் சிறைவாசம்? கனக்ஸ் = சிறையதிகாரி?

இந்தத் தடைக்காலப்பகுதியில் பல வழிகளிலும் சிந்த்திதேன், தெளிந்தேன் - திருந்த்தினேனா? அது தெரியவில்லை! ஆனால், மறுபடியும் விக்கிப்பீடியாவில் வந்து சேர்ந்த்திருக்கின்றேன். இது சரித்திரம் படைக்கும் நிகழ்வா - அல்லது பெருந்தரித்திரமா? பார்க்கலாம்!Lalapappa (பேச்சு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Lalapappa&oldid=1276369" இலிருந்து மீள்விக்கப்பட்டது