Lavanya ponnuchamy
Joined 7 ஏப்பிரல் 2020
கனவின் ஆழம்
உன்னை பற்றி தெரிவதை விட
உன்னுடைய கனவு எது என்று தெரிந்து கொள் ;
அது மட்டுமே வாழ்க்கையை அழகாக உருவாக்கும்
உன்னுடைய அழகை உணர்வதை விட,
உன் மனதில் இருக்கும் கனவை
நீ புரிந்தால் வாழ்க்கை மிக உயர்வாகும் .
லாவண்யா பொன்னுச்சாமி