வல்வை மைந்தன் என்ற புனைபெயரில் சமூகம் சார்ந்த சில கட்டுரைகளையும், விமர்சனங்களையும் நான் எழுதி வந்துள்ளேன்.

நான் பிறந்த ஊரான "இலக்கணாவத்தை" பலரதும் கவனத்தை ஈர்க்கவேணும் என்ற பேரவாவில் அங்குள்ள பல சிறப்புக்களை இணையத்தள மூலமாக வெளிக்கொணர்ந்து இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

சில இடைவெளியின் பிற்பாடு சமூகம் சார்ந்த ஆக்கங்களை ஆதாரத்துடன் தொடரவுள்ளேன் என்ற தகவலை முன்வைத்துக் கொள்கின்றேன். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Lingam_muthu&oldid=1829843" இலிருந்து மீள்விக்கப்பட்டது