கல்லிடைக்குறிச்சி

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அப்பளம் மிகவும் பிரபலமானது. இங்கு வற்றாத ஜீவநீதியான தாமிரபரணி ஆறு ஓடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MARIMUTHU_03&oldid=3715952" இலிருந்து மீள்விக்கப்பட்டது