மெட்டாலா செ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தலைவர் ஆவார், இவர் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் உள்ள மெட்டாலா என்னும் கிராமத்தில் அக்டோபர் 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார், இவரின் பெற்றோர் செலம்பன் மற்றும் பொன்னம்மாள் ஆவர் ,இவர் தமிழகத்தில் வாழும் பட்டியல் இன மக்களுக்கான கட்சியாக தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியை 2019 ஆம் ஆண்டு நாமக்கல்லில் நிறுவினார், 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தார். இவர் 2001 இல் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார், பிறகு 2011ஆம் ஆண்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2019 ஆம் ஆண்டு தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியை துவங்கினார்,2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார் 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அளித்தார், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:METTALLA_PERIYASAMY&oldid=3398208" இலிருந்து மீள்விக்கப்பட்டது