சிங்கப்பூர் நிதி அமைச்சகம்  

சிங்கப்பூர் நிதி அமைச்சகம்(MOF) என்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒரு பகுதி. இதன் பொறுப்பு: நிதி நிறுவனங்களையும் சிங்கப்பூர் பொருளாதார அமைப்பையும் நிர்வாகித்து கட்டுப்படுத்துவதே ஆகும். சிங்கப்பூரில் நிதிய உறுதிப்பாட்டை உருவாக்குவது அதன் முதன்மைப் பணியாகும். அரசாங்கங்கத்தை உள்ளடக்கும் பல துறைகளின் இடையே புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதும் அதன் பணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும், சிங்கப்பூரின் கணக்கு வழக்குகளை உள்ளடக்கும் சிங்கப்பூர் பட்ஜெட் , சிங்கப்பூர் நிதி  அமைச்சகத்தால்தான் இயற்றப்படுகிறது. இப்போது, சிங்கப்பூரின் நிதித்துறை அமைச்சர் திரு  ஹெங் சிவி கியேட் ஆவார்.

ரஷிதா இலஹி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MG.Rashmi&oldid=2250866" இலிருந்து மீள்விக்கப்பட்டது