பயனர்:MG.Rashmi/மணல்தொட்டி

                                    தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி  

தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி 1986 யில் தொடங்கப்பட்டது. இது சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கக் கல்லூரிகளில் 13வது தொடக்கக் கல்லூரியாகும் .தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி 1988  ல் 'சிறந்த வடிவமைப்புமிக்க கல்லூரி ' எனும் பட்டத்தைப்  பெற்றது. இக்கல்லூரியின் முத்திரை  ஒரு முன்னாள் மாணவரால் உருவாக்கப்பட்டது. தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரியின் கல்லூரி கீதம் , முன்னாள் ஆசிரியர், திருமதி  லில்லியன் சியா அவர்களால் எழுதப்பட்டது.   

ஜனவரி 2007ஆம் ஆண்டிலிருந்து தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரியில் தியேட்டர் படிப்புகள் மற்றும் நாடகம் (TSD), சிறப்பு மலாய் மொழி நிகழ்ச்சி (MLEP)  ‘A’ level தேர்வு பாடமாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மூன்று பாடமும் இக்கல்லூரியில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

தெம்பனிஸ் தொடக்க கல்லூரி  இணைப்பாட நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.  உதாரணத்திற்கு, இந்திய கலாச்சார மன்றம் பல வெற்றிகளைச் சந்தித்திருக்கின்றன.இந்த தொடக்கக் கல்லூரி மாணவர்கள் அக்னி,  வானவில் விவாதப் போட்டிகளில் வெற்றிக்கோப்பையைப் பெற்றுள்ளார்கள். 

எம்.ஜி.ராஷ்மி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MG.Rashmi/மணல்தொட்டி&oldid=2250802" இலிருந்து மீள்விக்கப்பட்டது