M A FAROOQ
Joined 3 செப்டெம்பர் 2013
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அன்பான வாசிப்போருக்கு என் இதயம் கனிந்த சாந்தியும் சமாதானமும் உரித்தாவதாக! முதலில் நாம் மனிதர்கள், உலகில் மற்றும் அண்டசாத்திரம் அனைத்திலும் உள்ள ஜீவராசிகளில் மேன்மைக்குறிய ஜீவராசியாக நாம் படைக்கப்பட்டுள்ளோம் ஏனெனில் எல்லா ஜீவராசிகளையும் அடக்கும் சக்தி மனிதர்களுக்கு இருக்கிறது இதிலிருந்து நம்மால் நாம் மேன்மைக்குறியவர்கள் என்று தெளிவாக விளங்கி கொள்ளமுடிகிறது.ஆறுவித அறிவை பெற்றிருக்கிறோம் என்பதும் நிதர்சன உண்மை நிலைமை இப்படி இருக்க கண்னால் கானுகின்ற யாவற்றையும் உண்மை என ஏற்று நாம் எவ்வழி வந்தோம் எங்கு செல்லவிருக்கிறோம் என்பதை