Madhinaya
Joined 27 சூலை 2024
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த அனப்பத்தூர் கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வருகின்ற முதல் ஞாயிற்றுகிழமை கன்னி அம்மன்னுக்கு திருவிழா மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது இத்திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆடிமாதம் முதல் ஞாயிற்றுகிழமை ஊர் மக்கள் தவறாமல் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர்