கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ்க் குடியான தமிழ்க் குடியின் தலை மக்கள் தமிழ் மூதாட்டி ஔவையார், கவிச்சக்கரவர்த்தி கம்பர், கற்புக்கடம் பூண்ட பொற்புடை தெய்வம் கண்ணகி, சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர், வாழ்வியல் தத்துவம் உணர்த்திய பட்டினத்தார் உள்ளிட்டோர் பிறந்த நாகை மாவட்டத்தில் பிறந்தவனே அடியேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maha_shankar&oldid=1116599" இலிருந்து மீள்விக்கப்பட்டது