Maheshhero
Maheshhero இவரது இயற்பெயர் மகேந்திரன் தகப்பனார் பெயர் மாரிமுத்து தாயார் பெயர் தமிழ்ச்செல்வி அண்ணன் பெயர் விஜயேந்திர சோழன் இவர் பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம் இவரது பூர்வீகம் ஈரோடு மாவட்டம் இவர் முதலாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இவர் முதல் மாணவனாக வருவார் ஐந்தாவது வகுப்பிற்கு பிறகு அவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அவர் படிப்பில் மிகவும் பின் தங்கினார் பின்பு அவர் எட்டாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை இடையில் நிறுத்திவிட்டார் பிறகு உழவு இயந்திரம் பழுது பார்க்கும் கம்பெனியில் சேர்ந்தார் இரண்டரை வருடம் கடுமையாக உழவு இயந்திரதொழில்நுட்பங்களையும் கற்றறிந்தார் மீண்டும் படிப்பில் ஆர்வம் கொண்டதால் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படித்தார் மிகவும் சிரமமாக இருந்தது அந்த படிப்பு படிக்கும் பொழுது பகுதி நேர வேலையிலும் ஈடுபடுவார் பின்பு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் சேர்ந்தார் மூன்று வருடம் கடுமையாக படித்தார் 85 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார்பின்பு ஆறு மாதம் சென்னையில் உள்ள ஹூண்டாய் கம்பெனியில் பணி புரிந்தார் இரண்டரை வருடம் ஆனந்த் பணிகள் மற்றும் வேஷ்டிகள் கம்பெனியில் பணிபுரிந்தார் அங்கு உதவி பொறியாளராக பதவி உயர்வு பெற்றார் பின்பு அவரது அண்ணன் நடத்திவந்த மின்னணுவியல் தொழிற்சாலையில் ஊழியராக பணி புரிந்தார் பின்பு அண்ணனும் அவரும் இணைந்து ஒரு கால் டாக்சி நிறுவனத்தை உருவாக்கினார்கள் உருவாக்கிய ஒன்றரை வருடத்தில் ஈரோட்டின் மிகச்சிறந்த கால்டாக்சி நிறுவனமாக உருமாறியது பின்பு அவரது அண்ணனும் அவரது நண்பர்களையும் சேர்த்து உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஒன்றை உருவாக்கினார் பின்பு அந்த நிறுவனம் அந்த நண்பர்களின் சூழ்ச்சியால் நஷ்டத்திற்கு உள்ளானது அதன் நஷ்டத்தை சரிக்கட்டமுடியாததால் அந்த நிறுவனத்தை நண்பர்களுக்கு விற்றுவிட்டார் அதன் பின்னர் தொழிலில் மிகப் பெரிய சரிவை சந்தித்தார் மிகுந்தபணத்தையும் இழந்து மீண்டும் விடா முயற்சியுடன் சில வருடங்கள் கழித்து அவர் அண்ணன் உடன் இணைந்து ஃபீல் ஃப்ரீ இன்னும் காட்டன் sanatrary நாப்கின் தொழிற்சாலையை உருவாக்கினார் அந்த நிறுவனம் மக்களின் பேராதரவைப் பெற்றது