பயனர்:Malaramuthan/மணல்தொட்டி
முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி சங்கம் சங்க காலத்தில் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்த நாணயவியல் அறிஞர். ˘பிரபல நாளிதழில் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர். கணினி தமிழ் பயன்பாட்டுக்கு அழகிய மின்னணு எழுத்துருக்களை உருவாக்கியவர். தமிழ் வளர்ச்சி செயல்பாட்டில் சிறப்பாக சேவையாற்றியதற்காக, இந்திய அரசின் தொல்காப்பியர் விருது பெற்ற அறிஞர்.