Manuel Amalraj G
Joined 27 செப்டெம்பர் 2020
க.மனுவேல் அமல்ராஜ் (Manuel Amalraj G) இளங்கலை சட்டம் பயின்ற, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆர்வமும், நல்லறிவும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் பிறந்து வசித்து வருகிறார். தற்சமயம் தொடர்பு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் EngLeash Academy என்ற நிறுவனத்தை நடத்தியும், அதில் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியும் வருகிறார்.