மருதையா வீராசாமி

தொகு

எழுத்துலகப் பணி

தொகு

மலேசியா, பேராக், ஈப்போவைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளாக மலேசிய எழுத்துலகில் பவனி வருகின்றார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மலேசியப் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார்.

இவர் எழுதியுள்ள நூல்கள்:

  1. தமிழில் பெயரிடுங்கள்(1998)
  2. அறிவாற்றல் தரும் இன்பமே இன்பம்(2004) (மலாய் மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப் பட்டது)
  3. ’மலேசிய நண்பன்’ நாளிதழில் வெளியாகும் வாரந்திர மாணவர் சோலையில் ‘மருதையாவும் மனுநீதிகளும்’ எனும் தலைப்பில் தன்முனைப்பு படிவங்களைப் படைத்து வருகின்றார்.(ஏப்ரல் 2011 தொடக்கம்)

மலேசிய இந்து சங்க ஈடுபாடு

தொகு

மலேசிய இந்து சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அனாதை ஆசிரமங்கள், தமிழ்ப் பள்ளிகளுக்குத் தன்னால் இயன்ற மானசீகமான உதவிகளைச் செய்து வருகின்றார். மருத்துவமனைகளில் கோரப் படாமல் இருக்கும் இந்தியர்களின் உடல்களை, இந்து சமய ஆசாரப் படி நல்லடக்கம் செய்யும் பொறுப்பை ஏற்று இருக்கும் மலேசிய இந்து சங்கத்தினருக்கு ஒத்துழைப்பு செய்து வருகின்றார்.

விக்கிபீடியா பங்களிப்புகள்

தொகு

மலேசியா

--Maruthaiyaa 01:03, 15 அக்டோபர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maruthaiyaa&oldid=899767" இலிருந்து மீள்விக்கப்பட்டது