Mithilairam
Joined 2 சனவரி 2014
மிதிலை ராம் என்று புனைப் பெயர் கொண்டுள்ள இவர் ஒரு விவசாய பின்னணி குடும்பத்தில் பிறந்தவர்,
இயற் பெயர், ராமஜெயம் ஓவியம் மற்றும் கவிதைகளில் ஆர்வம் கொண்ட இவர் பல இணையவழி கவிதைகளை எழுதியுள்ளார். அவரின் கவிதைகளை படிக்க ezhutthu.com என்ற இணைத்தில் சொடுக்கி பார்க்கலாம்.