Mnaina1973
Joined 13 செப்டெம்பர் 2006
எஸ்.எம். ஏ. என அழைக்கப்படும் கீழக்கர பஷீர் முகைதீன், கீழ்க்கரை பகுதியில் நன்கு அறியப்பட்ட எஸ்.வீ.எம். குடும்பத்தை சேர்ந்த சமூக சேவகர்,செயல் வீரர். இவர் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் கீழக்கரையில் பிறந்தார்.