பொது அறிவுத் தகவல்கள்

உலகின் மிகப் பெரியவை :

* கண்டங்களில் பெரியது : ஆசியா கண்டம்

* கடல்களில் பெரியது : பசுபிக் பெருங்கடல்

* தீவுகளில் பெரியது : ஆஸ்திரேலியா தீவு

* சிகரங்களில் பெரியது : எவரெஸ்ட் சிகரம்

* மலைகளில் பெரியது : இமயமலை

* ஆறுகளில் பெரியது : அமேசன் ஆறு

* ஏரிகளில் பெரியது : கஸ்பியன் ஏரி

* பாலைவனங்களில் பெரியது : சஹாரா பாலைவனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohamed_Riyas&oldid=2428972" இலிருந்து மீள்விக்கப்பட்டது