Musokasan
Joined 23 நவம்பர் 2020
முசொகா பெயர் காரணம் : முருகா என்று பொருள். மு-முத்தாரம்மன் - முத்தையா சொ-சுடலைமாடன் - சொர்ணம் கா -காளி அம்மன் - கஷமாடன் சுவாமி Musoka. முசொகா என்ற பெயர் தட்டியவுடன் முருகா என்ற பொருள் கிடைத்தது. குழந்தையின் பெயர் தனது தாத்தா பெயர் முத்தையா நாடார் ஆச்சி பெயர் சொர்ணம். குலதெய்வம் : முத்தாரம்மன் பத்திரகாளியம்மன் கள்ளவாண்ட சுவாமி.