Myimamdeen என்பது எனது யூஸர் ஐடியாகும் என்னுடைய பெயர் இமாம்தீன் என் தந்தையின் பெயர் முஹம்மது யாசீன் என்பதாகும் அனைவரும் இமாம் என்றே அழைப்பார்கள். நான் திருகோணமலை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்பதோடு தற்போது முள்ளிப்பொத்தானையில் வசித்து வருகின்றேன் . ஆசிரியராக கடமையாற்றும் நான் பல்வேறு துறைகளில் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வம் வளர்ந்து கொண்டே செல்கின்றது எனலாம்.பல புத்தகங்கள் வெளியீடு செய்வதற்கு துணை வழங்கியிருக்கின்றேன் என்பதோடு நான் ஒரு புத்தகத்தினையும் வெளியீடு செய்திருக்கின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Myimamdeen&oldid=1910539" இலிருந்து மீள்விக்கப்பட்டது