NIRMALKARTHIKEYAN SAKTHIVEL
Joined 29 அக்டோபர் 2015
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டம்,அடியனூத்து கிராமம்,நல்லாம்பட்டியில் வசிக்கிறேன். நான் திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் ஒன்றியம்,வேலயுதம்பட்டி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறேன்.