நடராஜா கண்ணப்பு

அண்மையில் திரைப்பட ஈடுபாடு: நடிகனாகப் பின்வரும் சினிமாக்களில் பங்கு-

பிரித்தானியா ஊடகத்தில்.


கலைத்துறை வாழ்வு:

இடைவிடாப்பயணம் தற்போது இலண்டனிலுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் 3 வது ஆண்டாக நாடகம் பயிற்றுவிக்கின்றேன். சிறுவர்களைக் கொண்டே நாடகம் ஆக்கி- அவர்களின் சிந்தனையோட்டத் தூண்டுவது என்

பயிற்சியின் முக்கிய அங்கமாகும்.- 

அவர்கள் எல்லோரும் தங்களைக் குட்டி இயக்குநர்களாகப் பார்க்கின்றார்கள். முதியோர் மத்தியிலும் புததுணர்;வூட்டல்- ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் அபூர்வக் கலைகள்: ஆடப் பாட அவர்களைக் கொண்டே படைப்பித்தல்- நடிப்பு, பேச்சு, ஓவியம் போன்றன.

வானொலி வானொலி நாடகங்களிலும் ஈடுபாடுண்டு.(ஒரு வருடகாலமாய் பலதும் பத்தும் என்னும்

நிகழ்ச்சியை தயாரித்தேன், என் நாடகங்களை ஒலிபரப்பாக்கினேன்)

வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் பங்காற்றி வருகின்றேன்: இலக்கியசங்கமம் (இலண்டன் வானொலி) கவிதைகளை விமர்சிப்பதிலும் பங்காற்றியுள்ளேன். தற்போது தனிநடிப்புடன் - சிக்கனமாய் நாடகம் தயாரித்து ஆங்காங்காங்காய் மேடையேற்றி வருகின்றேன்: அக்னி, சேட்னா, இராவணன், லைலா மஐ;னு, வியாழனிலுருந்து கண்ணப்பு 8001ல் என்பன குறிப்பிடத்தக்கன.

நாடக நெறியாள்கை

எழுதிய இயக்கி நடித்த நாடகங்கள் 50க்கு மேல் அவற்றில் விருது பெற்ற படைப்புக்கள்: 1.இதயம் இருள்கின்றது( தங்கப்பதக்கம் பரிசு) 2. விழித்தெழு (தங்கப்பதக்கம் பரிசு) 3. ஓ! மானிடமே.. (தேசிய இளைஞர் பேரவைநடாத்திய அகில இலங்கை நாடகப்போட்டியில் 5 விருதுகள்- தங்கமயில் விருது உட்பட) முதற்பரிசு

4. பாரதி மீண்டும் வருகிறார் (3 தடவைகள் தங்கப்பதக்கம் பரிசு)

வடமாகான நடிப்புப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளேன்.

கவிதை: பல கவிதைகள் ஆக்கிப் பல கவியரங்குகளில் பங்குகொண்டுள்ளேன், என்கவிதைகள் டச்சுமொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.

வாழுகின்ற வாலிபங்கள் (கவிதைத் தொகுப்பு)

சிறுகதை: துன்பமே உன்னை வரவேற்கிறேன் (முதற்பரிசு) ஒரு வட்டத்தின் வரம்பு மீறப்படுகிறது (மூன்றாம் பரிசு) பல சிறுகதைகள்- இடச்சுப் பத்திரிகை வாகனிங்கன் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் ‘ர்’

 பலகவிதைகளை 

வெளியிட்டுக் கௌரவம் செய்ததோடு, ஆண்டுதோறும் நடக்கும் இடச்சுக் கவிஞர்களின்

கவிதை அரங்கிலும் இடம் தந்து கௌரவித்தனர்.

"சொர்க்கத்தை நோக்கி" எனது சிறுகதை டச்சு மொழியில் சர்வதேச எழுத்தாளர் திரட்டில் வெளிவந்துள்ளது. (.)

சினிமா: ஒரு காலம் வரும் குறும்படம் தயாரிப்பில் உள்ளது. புதுயுகப் பூக்கள் (திரைக்கதை,வசனம்,) இப்பிரதி இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்காய் எழுதினேன். படம் வெளிவரவில்லை.

ஈடுபாடுகள்:

அகில இலங்கை நாடகமன்றப் பேரவைச் செயலாளர் (1977-78) அன்னை கலைக்கழகம் (ஸ்தாபகர்)

கல்வி:

அரங்க விஞ்ஞானம்- றைக் சர்கலாசாலை- நெதர்லாந்து

பல குணமளிக்கும் இயற்கைச் சிகிச்சைகளில்- சான்றிதழ்கள

மருந்து விநியோகம்- உயர்; பட்டப்பின் டிப்ளோமா

கணனி வலைவேலை, நிர்வாகம்- மத்தியதர டிப்ளோமாக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nadarajah_kannappu&oldid=3506948" இலிருந்து மீள்விக்கப்பட்டது