என்குறிப்புதொகு

 • பெயர் -- நாகபத்மன்
 • வாழ்ந்த/வாழும் இடங்களில் நினைவில் நிற்பவை:
  • மதுரை - நாகூர் ஆண்டவர் காலனி, திருவாப்புடையார் கோவில், மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், கோரிப்பாளையம், செல்லூர்
  • திண்டுக்கல் - கவாடக்காரத்தெரு, புகைவண்டி நிலையம், திருமலைசாமிபுரம், பழனி செல்லும் சாலை, அபிராமி கோவில், மாரியம்மன் கோவில்
  • சென்னை - வடபழனி, சென்னை பல்கலைக்கழகம், அமெரிக்க தூதரகம்
  • ஏதன்ஸ், ஒஹையோ - கேரேஜ் ஹில் ட்ரைவ், ஸ்டாக்கர் சென்ட்டர், கொலம்பஸ் விமான நிலையம்
  • பாஸ்டன், மாஸச்சூஸட்ஸ் - வூஸ்ட்டர் ரோட், நேட்டிக், ஆஸ்லாண்ட்
  • ஆந்திர மாநிலம் - காக்கினாடா, அன்னவரம்.

தமிழ் விக்கி பணிதொகு

 • கட்டுரைகளை மொழி பெயர்த்தல்
 • விக்கிமூல கட்டுரைகளை ஒழுங்குபடுத்துதல்
 • மேற்கண்ட பங்களிப்புகளை பயிற்சியாக பயன்படுத்தி, புதிய கட்டுரைகளை தொடங்க என்னை தயார் படுத்திக்கொண்டிருக்கின்றேன். (இன்னும் தமிழ் தட்டச்சு சரளமாக வேண்டும்).

மற்றவைதொகு

விக்கீபீடியாவில் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகையை பயன்படுத்துகின்றேன். ஆங்கில தட்டச்சு முறையாக பயின்றவற்கட்கு, தமிழ்99 விசைப்பலகை (http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif) எளிதாக வசப்படும். இது தவிர, தமிழில் தட்டச்சு செய்ய வேறு ஏதேனும் எளிய வழி உள்ளதோ?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nagapadman&oldid=228251" இருந்து மீள்விக்கப்பட்டது