Nanothamizhan
Joined 14 ஆகத்து 2022
வணக்கம். எனது பெயர் வசந்தன் திருநாவுக்கரசு. மீநுண்மின்னணுவியல் நானோ தொழில்நுட்ப (Nano-Technology) ஆராய்ச்சியாளர். தமிழ்நாட்டில் பிறந்து, தைவானில் ஆராய்ச்சி முடித்து, ஐக்கிய பேரரசில் முது முனைவர் ஆராய்ச்சி செய்துவிட்டு, தற்போது சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளேன்.