பயனர்:Nethaji Devi/மணல்தொட்டி
[1]இஸ்லாமாபாத்’’’
- ஆசியா கண்டத்தில் உள்ள பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்.
- இதன் மக்கள்தொகை 2 மில்லியன்.
- பாகிஸ்தானின் அனைத்து மக்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது
குடியரசு தலைவர் மாளிகை இங்கு அமைந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 16 பல்கலைக்கழகங்கள் , அவற்றுள் அல்லாமா இஃக்பால் பல்கலைக்கழகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இது உலகின் மிகப்பெரிய பல்கலைகழகங்களுள் ஒன்று. காலநிலை
- குளிர் காலம் : நவம்பர் முதல் பிப்ரவரி
- வசந்த காலம் :மார்ச்,ஏப்ரல்
- கோடை காலம்:மே,ஜுன்
- மழை காலம்:ஜுலை,ஆகஸ்ட்
- இலையுதிர் காலம்:செப்டம்பர்,அக்டோபர்
- மேலும் அழகிய நகரங்களும் ,விமானநிலையமும்,வர்த்தகமையமும் அமைந்து பாகிஸ்தானின் இதயமாக இஸ்லாமாபாத் விளங்குகிறது.