Nilaamaghal
Joined 22 சனவரி 2013
தமிழை வணங்குகிறேன்... தமிழால் வணங்குகிறேன், தமிழ் ஆர்வலர்களை...
இனியதொரு இல்லறப் பொறுப்பு... இசைவான துணைவர்... அற்புதமாய் இரு குழந்தைகள் ... வாசிப்பில் நேசிப்பும், எண்ணங்களை எழுத்தாய் பகிரும் முயற்சியும் உயிர்ப்பை உவப்பாக்கியபடி...
இருப்பிடம் : நெய்வேலி,கடலூர் மாவட்டம், தமிழ்நாடு,இந்தியா.
--Nilaamaghal (பேச்சு) 02:10, 22 சனவரி 2013 (UTC)நிலாமகள்