நான் ஒரு வரலாற்றுப்பட்டதாரி. தமிழ் மீது தீராக்காதலும் நேசமும் கொண்டவன். கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் புதிதாகப் பங்களிக்கத் துவங்கி இருக்கிறேன். சிறு சிறு எழுத்துப்பிழைகளில் இருந்து கூடுதல் தகவல்கள் சேர்ப்பது வரைக்கும் என் பணியை துவங்கி இருக்கிறேன்.

இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nilamuthalvan&oldid=3327484" இலிருந்து மீள்விக்கப்பட்டது