P.Balasubramanian
Joined 21 சனவரி 2019
அபூ முஸ்லிம்
உமையாகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் இப்ராஹிமுக்கு ஆதரவாக விளங்கியவர் அபூ முஸ்லிம் என்பவராவார் அவரது திறமையின் காரணமாக சிதறுண்டு கிடந்த அப்பாசிகளும் முஸ்லீம்களும் மைவாலி முஸ்லீம்களும் ஈராக் மற்றும் பாரசீக நாட்டினரும் அலி குடும்பத்தின் ஆதரவாளர்களும் ஒன்றாக இணைந்து எதிராகப் உமையாகளுக்கு போர்க் கொடி தூக்கினர்.