பயனர்:PARITHIMATHI/மணல்தொட்டி

இரு பொருள்கள் (அல்லது பொருள்களின் பரப்புகள்) ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும்போது அப்பொருள்களின் தொடுபரப்புகளுக்கு செங்குத்தாக செயல்படும் விசையே செங்குத்து விசை (Normal force)எனப்படுகிறது.[1] அவ்வாறு வைக்கப்பட்டுள்ள திண்மப் பொருள்கள் ஒன்றினுள் மற்றொன்று புகுவதைத் தடுக்கும் வண்ணம் அவற்றின் தொடுபரப்புகளால் செங்குத்து திசையில் அளிக்கப்படும் தொடு விசையே செங்குத்து விசை எனவும் கூறலாம்.[2] நியூட்டனின் மூன்றாம் விதியின் நேரடி விளைவாக இவ்விசை உள்ளது; செங்குத்து விசையின் பொதுவான குறியீடுகள் N மற்றும் FN.

எடுத்துக்காட்டுகள்

தொகு
  1. மேசை அல்லது சமதளப் பரப்பு ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ள ஒரு பொருள், அதன் எடையை (W) மேசை மீது செலுத்துகிறது (படம்: 1); இதைச் செயல்விசை (action) எனலாம். நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, இதற்குச் சமமான, எதிர்ச்செயல் விசையை (reaction) அப்பொருளின் மீது மேசை அளிக்கிறது. இவ்விசையே இங்கு செங்குத்து விசையாகும் (N).
Year Portrait Laureate
(birth/death)
Country Rationale PhD (or equivalent) alma mater Institution (most significant tenure/at time of receipt) Key contributions (non-exhaustive)
1969   Ragnar Frisch
(1895–1973)
  நோர்வே           "for having developed and applied dynamic models for the analysis of economic processes"[3] University of Oslo University of Oslo Frisch–Waugh–Lovell theorem, Conjectural variation
  Jan Tinbergen
(1903–1994)
  நெதர்லாந்து Leiden University Erasmus University Econometrics, Policy instruments
  1. SparkNotes -- https://www.sparknotes.com/physics/dynamics/newtonapplications/section1/
  2. Khan Academy -- https://www.khanacademy.org/science/physics/forces-newtons-laws/normal-contact-force/a/what-is-normal-force
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Winners1969 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PARITHIMATHI/மணல்தொட்டி&oldid=3801860" இலிருந்து மீள்விக்கப்பட்டது