BUSINESS (தொழில்)

தொகு

DIRECT MARKETING (நேரடி சந்தையிடுதல்)

தொகு

இந்நாளில் நேரடி சந்தையிடுதல் மிகவும் பிரபலமாகி வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கல் மற்றும் ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வெளிநாடுகளில் தரமான பொருளை மக்களிடம் கொண்டு செல்ல நேரடி சந்தையிடுதல் பெரும்பங்கு உண்டு.

இதுபோல் நமது இந்தியாவில் நேரடி சந்தையிடுதல் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு MODICARE நிறுவனத்தால் தொடக்கப்பட்டது.

அதன் பிறகு வெளிநாட்டு நிறுவனமான AMWAY 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை தொடங்கியது.

இதன்பிறகு பல்வேறு வகையான பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நேரடி சந்தையிடுதலில் விரும்புகின்றன.

பதிவு 2

தொகு

சிரி

இருப்பார்

anikandan

I'm from Salem

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PDRR_Manikandan&oldid=2455005" இலிருந்து மீள்விக்கப்பட்டது