பயனர்:PDRR Manikandan/மணல்தொட்டி
Business
DIRECT MARKETING (நேரடி சந்தையிடுதல்)
தொகுஇந்நாளில் நேரடி சந்தையிடுதல் மிகவும் பிரபலமாகி வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கல் மற்றும் ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- வெளிநாடுகளில் தரமான பொருளை மக்களிடம் கொண்டு செல்ல நேரடி சந்தையிடுதல் பெரும்பங்கு உண்டு.
- இதுபோல் நமது இந்தியாவில் நேரடி சந்தையிடுதல் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு MODICARE நிறுவனத்தால் தொடக்கப்பட்டது.
- அதன் பிறகு வெளிநாட்டு நிறுவனமான AMWAY 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை தொடங்கியது.
- இதன்பிறகு பல்வேறு வகையான பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நேரடி சந்தையிடுதலில விரும்புகின்றன.