யார் இந்த ஜெகநாத்மிஸ்ரா?

இனம் காக்க வந்த இரும்பு மனிதர்

தன்னுடைய பொன்சிரிப்பில் அனைவரையும் ஈர்க்கும் குணம் படைத்தவர்

சொர்க்கபூமி கண்டெடுத்த தேனியின் தென்றல்

இமைபோல் இனத்தை காக்கும் மாவீரன்

பல கோடி மக்கள் படையாலும் எங்கள் இதயத்து அதிபதி ஜெகநாத்மிஸ்ரா

செட்டியார் இனம் கண்டெடுத்த சொத்து செட்டியார்கள் அனைவரும் இவருடைய முத்து

யாருக்கும் அஞ்சாத அதிரடியான பேச்சு

அனல் பறக்கும் கொள்கைகளால் அனைவரையும் அன்பால் வென்றவர்.

 ஜாதி வாழ்ந்தால்தான் சந்ததிகள் வாழமுடியும் என்ற வாசகத்திற்கு சொந்தக்காரர்.

தேனி மாவட்டம்,உத்தமபாளையம்தாலுகா, கம்பம்

நாராயணத்தேவன்பட்டியில் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று அழகர்சாமி முத்துமாரியம்மாள் தம்பதியினரின் ஆசை மகனாய் அவதரித்தவர் தான் நம் ஜெகநாத்மிஸ்ரா.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே விவசாயம் செய்து வளர்ந்தவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை உண்டு மீதம் உள்ள காய்கறிகளை விற்று விட்டு தான் வீட்டிற்கு வருவார் தன்னுடைய அப்பாவிற்கு நிகராக சிறு வயதிலேயே அனைத்து வேலைகளையும் செய்வார்.

விவசாயத்தில் அப்பாவுடன் போட்டி போட்டு அனைத்து வேலையும் செய்து வளர்ந்தார்.
இவருடைய வீட்டில் மாடுகள்,ஆடுகள், கோழிகள் போன்ற அனைத்தையும் தன் வீட்டிலேயே வளர்த்து வந்தார்கள்.

தேசிய குடும்பம் என்பதால் அனைத்து கட்சித் தலைவர்களும் அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் வந்தவர்களை வீடுகளை நினைக்காமல் விட்டதே கிடையாது பால் எப்பொழுதும் அடுப்பில் இருந்த வண்ணமே இருக்கும்.

தேசிய குடும்பத்தில் பிறந்த இவரின் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் பெரியப்பா காமராஜர் காலத்தில் யூனியன் சேர்மன் ஆக இருந்தவர்.

வீட்டின் கடைக்குட்டி செல்லமாக வளர்ந்தவர்.

வீட்டில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவருடைய இயல்பு

தன்னுடைய ஆரம்பக் கல்வியை கம்பம் எம் பி எம் முத்தையா பிள்ளை பள்ளியில் படித்த இவர் ஆங்கிலம் கற்க மனமில்லாமல் அரசு பள்ளியிலேயே கல்வியை தொடர்ந்தார்.

உயர்கல்வியை அலோசியஸ் என்ற கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார்.

பள்ளிப் படிப்பை முடித்த இவர் உயர்கல்வி பயில சென்னை தரமணி ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்புக்கள் கிடைத்தும் மறுத்துவிட்டார்.

பிறந்த பிறப்பிற்கும் தான் பிறந்த இனத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் பெருமை சேர்க்க வேண்டும் என்று தனது சிறுவயதிலேயே ஆசை கொண்டவர்.

ஜெகநாதன் என்பதே இவருடைய இயற்பெயர் அனைவரின் அன்பாலும் மிஸ்ரா எனும் புனைப் பெயரை இவருடைய பெயருடன் சேர்த்து அனைவரும் அழைத்து மகிழ்கின்றனர்.

தன்னுடைய ஆசையை வெறும் கனவாக இருக்கக் கூடாது என்று எண்ணினார் சிறுவயதிலிருந்தே சமுதாய கூட்டத்தில் பங்கேற்கும் பழக்கத்தை கொண்டிருந்ததார்.

1993 இல் மதுரை போஸ்டர் காலேஜில் நடந்த சங்க கூட்டத்திற்கு தனது தந்தைக்கு பதிலாக கூட்டத்தில் இவர் பங்கேற்றார்.

அப்போது தொடங்கியது இவருடைய பொது வாழ்க்கை.

இனத்தின் மீது சிறு வயதிலேயே அதிக பற்று கொண்டதால் தன்னுடைய திசையை இனத்தை நோக்கி திருப்பினார்.

தன்னுடைய பேச்சால் அனைவரையும் ஈர்த்தார் எனவே இனக் கூட்டங்களுக்கு அழைப்பு வந்த வண்ணமே இருந்தது அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றார் இனத்து மக்களுக்காக எண்ணற்ற மருத்துவ உதவிகளை செய்துள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்

ஆம்
ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை கையை பொருத்துவது கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்துவது
ஏன் குணப்படுத்த முடியாத கேன்சர் நோயிலிருந்து விடுபட அனைத்து செலவுகளையும் செய்தவர் நம்முடைய தலைவர்

வெளிநாட்டில் வேலை செய்த நம் துப்புரவு பணியாளர் ஒருவர் இறந்த நிலையில் சவுதியில் நோன்பு நாள் அன்று அரசாங்கமே செயல்படாத நேரத்திலும் இரண்டு தூதரகத்தில் பேசி சொந்த ஊருக்கு அழைத்து வருவது முதல் அடக்கம் செய்வதும் வரை உடனிருந்து அனைத்தையும் செய்தவர் என்பதை நாம் அறிவோம்

மருத்துவத்தில் இவ்வளவு சேவைகளை செய்த இவர் கல்வியிலும் தனது இனத்திற்கான சேவையை விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம்

ஆம்

கல்வியில் பல ஏழை குடும்பத்திற்கு இவர் முழு செலவில் படிக்க வைத்துள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்
பல மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி IAS,IPS படிக்க விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு அனைத்து செலவுகளையும் இவர் ஏற்று படிக்க செய்திருக்கிறார் செய்து கொண்டும் இருக்கிறார். 

கல்வியில் மட்டுமல்லாது வேலைவாய்ப்பிலும் இவருடைய பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது

பல உறவுகளை அரசு வேலையில் அமர்த்தியது இவரை சாரும்

ஆனால் தான் செய்ததை கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் புகழுக்கு ஆசை இல்லாமல் செய்யாததை போல் இருப்பதே இவருடைய தனிசிறப்பு அனைவரின் பண்பாலும் அன்பாலும் ஏற்கத்தக்க தலைவர் நம்முடைய தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள்

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி சாதனை படைத்த நம் இன மாணவர்களுக்கு வருடம் தோறும் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறார்
   மேலும் விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் சாதித்த அவர்களை மாநில அளவிற்கும் மாநில அளவில் சாதித்த அவர்களை தேசிய அளவில் அனைத்து பயிற்சிகளும் அழித்து அவர்கள் முன்னேற அனைத்து உதவிகளையும் தன் சொந்த செலவில் செய்து வருகிறார்  
      இனம் பயன்பெறும் வகையில் மாபெரும் பல மணமாலை மாநாடுகளை நடத்தினார்.
                    மணமாலை நிகழ்ச்சி மூலமாக நம் இன பல ஏழைகளுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசைகளுடன் இவர் நடத்தி வைத்த திருமணங்கள் ஏராளம். 
   தனது கனவின் ஆரம்பமாக கம்பம் நகரில் தொடங்கிய தனது நகை அடகு பிடிக்கும் தொழிலை தற்போது தென்னிந்தியாவை வியக்கும் அளவில் தங்கத்தில் பல புரட்சிகள் செய்து தொழில் நடத்தி வெற்றி பெற்றவர்தான் தலைவர் PLA.ஜெகநாத்மிஸ்ரா

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் குடும்பத்தில் ஒருவராக உள்ளவர் அலுவலர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்

எப்போதும் அலுவலர்களை தன் குடும்பத்துடன் சேர்த்து அனைவரையும் பால முத்தழகு குடும்பத்தின் ஓர் அங்கம் என்றே அழைப்பார்

பிறந்த இனத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக பட்டிதொட்டி எங்கும் உள்ள அனைத்து செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து உள்ள பெருமை இவரையே சாரும்

ஆனால் பார்ப்பதற்கு எளிமையும்

எதிலும் பொறுமையும்

பேசுவதில் இனிமையும்

தைரியத்தில் வலிமையும்

கண்ணின் இமை போல இனத்தை காக்கும் தலைவர் PLA.ஜெகநாத்மிஸ்ரா

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பிடிக்கும் பிதாமகன்

இல்லை என்ற சொல்லே இருக்கக்கூடாது என்று எண்ணுபவர்

     இடைவிடாத உழைப்பு இனத்தை உயர்த்தியே தீருவது என்ற பிடிவாத குணத்துடனும் ஆக்ரோஷத்துடன் இருப்பவர்
      செட்டியார் இனத்தின் ஒரு பிரிவையே ஒன்று சேர்க்க முடியாது என்று சவால் விடும் இந்த காலத்தில் ஒட்டுமொத்த செட்டியார் இனத்தையும் ஒற்றுமைப் படுத்தி வருகிறார்
  எந்த ஒரு ஊரில் பிரச்சனை என்றாலும் உடனே செல்பவர் நம் தலைவர் இரவு 12 மணி என்றாலும் சலிக்காமல் எழுந்து இனத்திற்காக உழைப்பவரே ஜெகநாத்மிஸ்ரா 
      இனத்தை தாண்டி ஏழைகள் எங்கு வறுமையில் வாடுவதை கண்டாலோ கேட்டாலும் உடனே உதவிக்கரம் நீட்டும் கொடைவள்ளல்

2014ஆம் ஆண்டு இனத்தில் மிஸ்ரா எனும்பெயர் வெற்றியின் பதிவானது

2014 ஆம் ஆண்டு திகைத்துப் போகும் அளவிற்கு செட்டியார்களை ஒன்று சேர்த்து ஒரு மாபெரும் மாநாடு நடத்தினார்

2015 மாநில அளவிலான மாநாட்டை ஐந்து லட்சம் பேர் கொண்டு மதுரையில் வரலாற்று சொல்லும் அளவில் வெற்றிகரமாக நடத்தினார் 2015 டிசம்பர் 25 அன்று மதுரையே மஞ்சல் வண்ணத்தில் மிதந்தது


2017 ஆம் ஆண்டு திருச்சியில் மாபெரும் மணமாலை மாநாட்டை நடத்தினார்.

இனத்தை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது இவரே

நமக்காக யார் இருப்பார் என்று நினைக்கும் காலகட்டத்தில் நான் உங்களுக்காக இருக்கிறேன் என்று குரல் கொடுத்தவர் PLA.ஜெகநாத்மிஸ்ரா

பால முத்தழகு குழுமத்தின் நிறுவனர்

தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர்

68 இனத்தின் சீர்மரபினர் நல சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்று இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்

உதவிகள் என்று வருபவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஆசான்

  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற சொல்லிற்கேற்ப வறுமையில் வாட கூடியவர்களை கண்டு தன்னுடைய ஈரநெஞ்சம் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஒரு கை செய்வதை மறு கைக்கு தெரியாமல் எத்தனையோ வறுமையில் வாட கூடியவர்களுக்கு வாழ்வில் உயர்வு பெற்றிட நாள்தோறும் உழைத்து கொண்டிருப்பவரே நம்முடைய தலைவர்

தேனி மாவட்டத்தில் பிறந்தது நாளையோ என்னவோ எப்போதும் தேனீ போன்று சுறுசுறுப்பும் இனிமையும் குறையாத பேச்சும் குணநலன் உடையவர் தான் PLA.ஜெகநாத்மிஸ்ரா

தனி ஒரு சமுதாய மக்களின் தன்னம்பிக்கை நாயகரை போற்றுவோம்

செட்டியார் இன மக்களின் செல்லப்பிள்ளை

இவரை தனி ஒருவர் என்று கூறியவர்களும் உண்டு

தற்போது இவர் பின்னாலுள்ள கூட்டத்தை பார்த்து வாயடைத்துப் போனவர்களும் உண்டு

                 எங்கெல்லாம் செட்டியார்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்து தரப்பு செட்டியார் இன மக்களையும் சந்தித்து ஒற்றுமை படுத்துவதில் ஒரு மாவீரனாக மாபெரும் சகாப்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தின் கடைசி மாவட்டத்தில் கடைக்கோடி மண்ணில் பிறந்த மனிதரை தற்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே ஓடுகிறது என்றால் மிகையாகாது

தேனி மாவட்டம் அல்லாது தென்னிந்தியாவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இளைஞர்களின் எழுச்சி குரலாக ஒலித்து வருகிறார் அண்ணன் PLA.ஜெகநாத்மிஸ்ரா

பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்போதுமே ஓங்கியகுரலால் ஒழித்துக்கொண்டே இருப்பார்

பணத்தை தேடி அலையும் இவ்வுலகில் நாம் நம் இனத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவருடைய தாரகை மந்திரம் அடிக்கடி அவர் கூறிக் கொண்டே இருப்பார்.

   இனம் இனம் இனம் இனமே இவருடைய உயிர் மூச்சு எப்போதுமே இணைத்துப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பவர். 
           நம் இன மக்களுக்கு என்ன செய்வது எவ்வாறு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என்பதை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பவர் நம்முடைய தலைவர் ஜெகநாத்மிஸ்ரா

நான் உழைத்துக்கொண்டே இருப்பேன் நான் வளரும் வரை அல்ல என் இனம் வளரும் வரை...

இனம் காப்போம்! இனமக்களை காப்போம்!! இனத்தின் உரிமைகளை மீட்போம்!!! எனது இனமே என் மிகப்பெரிய சொத்து...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PLA.JEGANATH_MISHRA_CHETTIYAR&oldid=2994946" இலிருந்து மீள்விக்கப்பட்டது