"செங்கப்பள்ளி செங்கவிநாயகர்"

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கப்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு செங்கவிநாயகர் திருக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைக்கப்பட்டு தற்போது திருக்குட முழுக்கு விழா 04-03-2018 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PRABHUAMMAN&oldid=2484365" இலிருந்து மீள்விக்கப்பட்டது