இலகு முறையில் ஆங்கிலம்

            பயனிலை
    01.தமிழ் மொழியில் பயனிலை என்பது ஒரு வசனத்தில் இறுதியில் கானப்படும் ஒரு சொல்லக கருதப்படுகின்றது   
                                    உ+ம்=எழதுவேன்
                                           ஓடுவான் 
                                                  ஆங்கிலத்தில் இது எப்பொதுமே இரன்டு சொல்லக கருத்ப்பட வேண்டும்,ஏன் எனில் தமிழ் மொழியில் இலத ஒரு பகுதி ஆங்கிலத்தில் உள்ளது இது துனைவினை (helping verp) இன்த பகுதி இல்லமல் ஆங்கிலம் கதைகவோ எழதவோ முடியாது .,ஆங்கிலதில் 23 துனைவினைகள் உள்ளது.


NOTE=01.தற்சமயம் எதிர்காலத்தை காட்ட WILL என்ற துனைவினை பயன்படுத்த படும்

   உ+ம்=ஓடுவேன்=will run
         எழதுவேன்=will write


      02.வசன ஒழுங்கு  
                தமிழில் வசன ஒழுங்கு
               
  • (எழவாய்)/ (செ.பொ) / (பயனிலை)
  நான்/ அங்கு/    வெல்லுவேன்*
                 ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு எதிர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Paramsothynathar_Thushara&oldid=1795457" இலிருந்து மீள்விக்கப்பட்டது