கு.பார்த்திபன், தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். சன், ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளின் செய்திப் பிரிவுகளில் பணியாற்றியவர். தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணிபுரிகிறார். சந்திரயான், ராஜசேகர ரெட்டி, வெற்றி A முதல் Z வரை, வேலைவாய்ப்பைத் தரும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.சென்னையின் வரலாற்றுப் பக்கங்களில் உள்ள சுவாரஸ்யங்களை தேடும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Parthibank&oldid=531643" இலிருந்து மீள்விக்கப்பட்டது