பயனர்:Pavithra dharmaraj okc/மணல்தொட்டி
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி
அறிமுகம்
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சின்னகலையமுத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்.
துறைகள்
இக்கல்லூரியில் பின்வரும் துறைகளின் கீழ் 13 இ்ளங்கலை பட்டபடிப்புகளும், 4 முதுகலை நிலை பட்டபடிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- கணிதம்
- வேதியியல்
- இயற்பியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- வணிகவியல்
- பொருளாதாரம்
அங்கீகாரம்;
கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
[[பகுப்பு:]] சான்றுகள்
http://www.apacwomen.ac.in/.
http://palani.org/ladies-college.htm