தலைப்பு: தொல்காப்பியம் (எழுத்து)

ஆசிரியர்: தொல்காப்பியர்

 பதிப்பகம்:   கதிர்பதிப்பகம்
 

முதல்பதிப்பு: சூன்2013

 பக்கம்:  208

அறிமுகம்:

                       தமிழின்  தொன்மை  வாய்ந்த முழுமையான முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்நூல் பல இலக்கண நூல்கள் தோன்றுவதற்கு அடிப்படை நிலைக்களமாக  அமைத்தது உள்ளது. இந்நூலில் மூன்று அதிகாரம் உள்ளன இருவத்தி ஏழு இயல்களை கொண்டது.
      எழுத்ததிகாரத்தில் ஒன்பது

இயல்கள் உள்ளன 1 . நூன்மரபு , 2 . மொழிமரபு , 3 . பிறப்பியல் , 4 . புணரியல் ,5 .தொகைமரபு , 6 .உருபியல் , 7 . உயிர் மயங்கியல் , 8 .புள்ளி மயங்கியல் , 9 . குற்றியலுகரப் புணரியல் என்னும் இயல்கள் அமைந்துள்ளன.

1868இல் கோமளபுரம் திரு.இராசகோபால் பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு திரு.பு.கந்தசாமி முதலியாரவர்களால் பதிப்பிக்கப்பட்ட பதிப்பிற்குப் பின் பல பதிப்புகள் வெளிவந்து உள்ளன. செய்யுள் வழக்கே அல்லாமல் உலக வழக்கிற்கும் முதன்மை தந்து எழுதப்பட்ட நூல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pavithra_tam_pu&oldid=2472501" இலிருந்து மீள்விக்கப்பட்டது