பெருமாள்முருகன்:

தமிழ் எழுத்தாளர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்.

நண்பர் மு.இளங்கோவன் எழுதிய 'விக்கிப்பீடியா' என்னும் கட்டுரையைப் படித்ததன் மூலம் இப்பகுதி அறிமுகம். அகராதித் துறையில் ஈடுபாடுள்ள காரணத்தால் இதில் பங்களிக்க முடிவு செய்தேன். பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் இலக்கியம் என என் தேடலுக்கு உட்பட்ட பகுதிகளில் விடுபட்ட தலைப்புக்களில் சில கட்டுரைகளை உருவாக்க எண்ணியுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Perumalmurugan&oldid=636649" இருந்து மீள்விக்கப்பட்டது