Pilluranrgg
பில்லூர் இது திருவருர் மாவட்ட்தில் உள்ள ஒர் திருதலம் ஆகும்.இங்கு சிவன் ஜயம்கொண்டீச்வரன் என்னும் பெயரால் ஜயாம்பாள் உடன் எழுன்தருளிஉள்ளார் மேலும் இது வெட்றி தலமாகும்.சோழ மண்னன் பரான்தகன்னால் பொலிஉடன் புதுபிக்கபபட்டது.சுந்தரர் விஜயம் செய்த ஆலயம்,சனிச்வரர் தனியாக சிவன்னின் இடதுபுறம் (திருநள்ளாரில் உள்ளது போல் தனி சன்னிதி)அமையபெட்ற ஆலயம். கிழக்குபார்த்த சன்ணதி 9 கிணட்ற்றுடன் அமயபெட்ற அற்புத தலம்.தல வ்ருக்ஷம் அர்ஜுன வ்ருக்ஷம் (மருத மரம்)இது ஹ்ருதய சம்பந்தமாண நோய்களை நீக்கி நலம் அளிக்கும் த்ர்த்தம்,வ்ருக்ஷம் உடயதலம்,மேலும் இங்கு வரதராஜபெருமாள் வரம் தரும் எகாந்தசேவை அளிக்கிறார். மரியம்மன்,மா காளி,ஐயனார்,த்ரவ்பதை அம்மன்,ஆலயங்களும்,அரசகுளம் அதன் கரையில் ஒர் ஜீவ சமாதி-அப்பா சாமி சித்தி அடைந்த அருள் பொங்கும் இடம்.வாழ்நாளில் ஒர் முறை தரிசித்திட்டால் வாழ்நளில் அணைத்து செயல்களும் ஜயம்தான்.பில்லூர் செல்லத்தம்மாள் 1896 ல் ஜயம்கொண்டீஸ்வரன் ஆலயம் திருபணி செய்யபட்டு 1980 வரை 5 காலம் பூஜை நடந்துவந்தது அவர் நிவன்தமாக கொடுத்த நிலம் மட்றும் அந்தனமிராசு மட்றும் கிராம வாசிகளின் ஆதரவுடணும் செவ்வனே நடைபெட்ற்றுவந்தது பின்னர் படி படி யாககுறைந்தது.பெருவழிகூத்தன் ஐய்யனார் ஆலயத்தில் 1989ம் ஆண்டு முதல் சாஸ்தா நற்பணி மண்றம் பூஜை மட்றும் திருபணி ஆரம்பித்தணர் பின் படி படியாக 12 ஆலயங்களை செவ்வனே கும்பாபிஷேகம் செய்து 2 கால பூஜைகள் நடை பெறுகிறது.