எனது பெயர் க.மாதவன். விக்கியில் பூங்குன்றன் மாதவன் என்று அறிமுகமாகியுள்ளேன். 15 ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்தேன். பின்னர் 2021ம் ஆண்டு வரை பிரபல நாளிதழில் ஆசிரியராக பணியில் தொடர்ந்தேன். தற்போது ஒரு டிஜிட்டல் மீடியாவில் முதன்மை ஆசிரியராக பணியில் உள்ளேன்.

கல்லூரி காலம் தொட்டே எழுத்தின் மீது ஆர்வம். சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். தற்போது கவிதையும், சிறுகதையும் இணைந்த ஒரு நூலை வெளியிடும் முனைப்பில் உள்ளேன். 

கல்லூரி நாட்களில் திருச்சி வானொலிக்கு நாடகங்கள் எழுதியுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Poongundran_madhavan&oldid=3342423" இலிருந்து மீள்விக்கப்பட்டது