Poozhiyar arjun
Joined 10 பெப்பிரவரி 2020
பூழியர் நாடு
பூழி என்றால் மண், மணல் என பொருள் படும்
சேரமன்னர் வரலாறு -ஓவ்வை துரைசாமி புத்தகத்தில் பூழி நாடு என்பது கோவை மாவட்டம் ஆனைமலை என்கிறார்
ஆனைமலை கல்வெட்டு''வளங்கெழு நன்னன்'
என்று குறிப்பிடுகிறது எனவே நன்னன் என்ற
மன்னன் பல்யானை செல்கெழு குட்டுவன் என்ற மன்னரால் தோற்கடிக்கப்படுகிறான்
எனவே நன்னன் ஊர் பூழி நாடு எனக்கொண்டால் பொள்ளாச்சி, கோவை
பகுதி பூழி நாடு ஆகும்