Popurushothaman
Joined 4 மே 2016
எழுத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளேன். நலமற்றோருக்கு சிகிச்சை அளித்து நலம் பெற உதவுகிறேன். நாள் முழுதும் பயணிக்க விரும்புகிறேன். எழுத்தின் வழியாகவும் கை பற்றுதல் வழியாகவும் எண்ணிலா மனிதர்களை சந்திக்க விரும்புகிறேன்.