பெயர்: பிரபு கிருஷ்ணமூர்த்தி

தொழில்: மல்டிமீடியா

படிப்பு: பொறியியல்

சொந்த ஊர்: திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தும்பலம்.

வலைத்தளம்: பலே பிரபு என்ற வலைப்பூவில் தமிழ் தொழில்நுட்பம் பற்றி பகிர்கிறேன்.

பல தகவல்களை தமிழில் தர விருப்பம். இப்போது சிறு சிறு மாற்றங்களை மட்டும் எழுதி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prabukrishna&oldid=873168" இலிருந்து மீள்விக்கப்பட்டது