Prithviraja
Joined 19 ஆகத்து 2016
இந்தியாவில் நடந்த மாநாட்டில் ஹிந்தி மொழி தேசிய மொழியாக ஆங்கில மொழி பொது மொழியாக அறிவிக்கப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.ஆனால் அறிஞர் அண்ணா மட்டும் எதிர்தார். அப்போழுது அண்ணாவின் கேள்வி..
ஏன் ஹிந்தி மொழி தேசிய மொழி என்றார்?
அதற்க்கு அவர்கள் குறியது....நமது நாட்டில் ஹிந்தி மொழி தான் அதிகம் பேசும் மொழியாக உள்ளது என்றனர்.
அதற்க்கு அண்ணாவின் பதிள் நமது நாட்டில் காகம் அதிகம் உள்ளது ஆனால் காகம் தேசிய பறவை ஆகாது என்றார்..