AVS கலை மற்றும் 
     அறிவியல் கல்லூரி

1995ம் ஆண்டு ராமலிங்கபுரத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் துவங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மிக முக்கிய கல்லூரிகளில் இதுவும் ஒன்று. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மிகவும் சிறந்த முறையில் மாணவர்களை பயில்விக்கின்றனர்.

பாடப்பிரிவுகள்:

  * வணிகவியல்
  * இயற்பியல்
  * வேதியியல்
  * கணிதம்
  * தமிழ் இலக்கியம்
  * ஆங்கில இலக்கியம்
  * வரலாறு
  * கணினி அறிவியல்

சிறப்பம்சங்கள்:

 மாணவர்கள் விடுதி மற்றும் மாணவிகள் விடுதி, பேருந்து வசதிகள், கலையரங்கம், நூலகம், கணினி ஆய்வகம் ஆகிய அனைத்து வசதிகளும் உண்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pu_bavanishankar_mgt&oldid=2480350" இலிருந்து மீள்விக்கப்பட்டது