RVS கலை மற்றும்
      அறிவியல் கல்லூரி

1990ம் ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் பாண்டிசேரி பல்கலைக்கழகத்தின் கீழ் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட காலத்தில் இருந்து நன்மதிப்பைப் பெற்று வருகிறது கல்லூரியும், கல்லூரியில் பயிலும் மாணவர்களும். மேலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மிகவும் சிறப்பான முறையில் கல்வியை கற்றுதருகிறார்கள்.

பாடப்பிரிவுகள்:

  * வணிகவியல்
  * இயற்பியல்
  * வேதியியல்
  * கணிதம் 
  * ஆங்கில இலக்கியம்
  * தமிழ் இலக்கியம்
  * வரலாறு
  * கணினி அறிவியல்

சிறப்பம்சங்கள்:

 காரைகால் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. கலையரங்கம், நூலகம், கணினி ஆய்வகம் மற்றும் மாணவர்கள் சென்று வர பேருந்து வசதிகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pu_karthikesan_mgt&oldid=2480345" இலிருந்து மீள்விக்கப்பட்டது