சேலம் சௌடேஸ்வரி கல்லூரி

1975ம் ஆண்டு சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் கிராம்புர மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்குவதற்காக திரு.J.K.K.அங்கப்ப செட்டியார் மற்றும் திரு.T.N.K.கோவிந்தராஜ் செட்டியார் இருவரால் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டில் 100 மாணவர்களை மட்டுமே உள்ளடக்கி இருந்த இக்கல்லூரி தற்போது தோராயமாக 1500க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை கொண்டுள்ளது.

பாடப்பிரிவுகள்:

 இளங்கலை மற்றும் அறிவியல்:
   * வணிகவியல்
   * இயற்பியல்
   * வேதியியல்
   * கணிதம்
   * ஆங்கில இலக்கியம்
   * தமிழ் இலக்கியம்
   * கணினி அறிவியல்

சிறப்பம்சங்கள்:

  சேலம் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. மாணவர்கள் சென்று வர பேருந்து வசதிகள், கணினி ஆய்வகம், நூலகம், கலையரங்கம் ஆகியவை உள்ளன. இக்கல்லூரியில் சுயநிதி பிரிவும், அரசு உதவி பெறும் கல்லூரியும் செயல்படுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pu_saravanakumar_mgt&oldid=2480322" இலிருந்து மீள்விக்கப்பட்டது